^மேலே செல்ல

 • 1
  சுன்னாகம் நூலகத்தில் இடம்பெற்ற புத்தககண்காட்சியில் பாடசாலை சிறுவர்கள்...
 • 2
  நூலகவாரத்தையொட்டி ஏடுகள் நூலகத்தினுள் நூலகரால் எடுத்துவரப்படுகின்றது.
 • 3
  புத்தககண்காட்சியில் இடம்பெற்ற புத்தகங்களின் ஒரு தொகுதி
 • 4
  சுன்னாகம் நூலகத்தின் முற்புறத்தோற்றம்.
 • 5
  புத்தககண்காட்சியில் இடம்பெற்ற புத்தகங்களின் ஒரு தொகுதி

           

             சுன்னாகம் பொது நூலகத்தின் மகுடவாசகம்

             'நானிலத்து மன்னுயிர்க் கெல்லாம்

              நல்லறிவுத் தேடல் நன்றாம்'

             -------------------------------------------------------------------------------

              எமது தொலை நோக்கு

              எல்லோர்க்கும் பயனுடைத்தான நூலக சேவைகளை

              எல்லோரினதும் பங்கேற்புகளினூடாக ஏற்படுத்தி

              வடமாகாணத்தின் முன்னணிப் பொது நூலகமாக மிளிர்தல்

 

 

 எமது செயல் நோக்கு

மனித குலத்தின் மகத்தான விழுமியங்களை உணர்ந்தும்

எதிர்கொள்ளும் சவால்களை வென்றுயர்ந்தும்

உன்னத நிலைகளை எய்தும் வண்ணம்,

அறிவிலுயர் சமுதாயத்தை உருவாக்குமுகமான

தேசத்தினதும் பிரதேசத்தினதும் நூலகக் கட்டமைப்பை ஏற்படுத்தல்.